Monday, December 27, 2010

Patinathar’s poem on life- Part 1 – Birth -Utarkurruvanam

This is an expert from Karka Nirka about birth (life) as said byPattinathar. Youth, Old Age and death will  follow. 

Utarkurruvanam or The harmony of components parts of the Human body is poem written by the great Cittar Patinathar. This poems retains the cynical view of life typical to him. The poem details life from an embryo to death and finally ashes.  I am posting the translation of this poem in 4 parts – Life, Youth,Old Age,Death. 
The first part of the beautiful translation of the Patinathar poem by Kamil Zvelebil follows,

உடற்கூற்றுவண்ணம்

ஒருமடமாதுமொருவனுமாகி, 
இன்பசுகந்தருமன்புபொருந்தி
யுணர்வுகலங்கிஒழுகியவிந்து, 
வூறுசுரோணிதமீதுகலந்து.

When an infatued woman and and enamored man 
come together and unite in affection
which yields the pleasures of sweet passion,
out of his agitation his white semen spurts and springs forth and soaks her womb
mixing with her flow,(1)


பனியிலொர்பாதிசிறுதுளிமாது, 
பண்டியில்வந்துபுகுந்து
ண்டு, பதுமவரும்புகமடமிதென்று, 
பார்வைமெய்வாய்செவிக[***]கைகளென்ற.

and a small drop, not bigger than a dew drop,
enters and gyrates in her womb- and behold,
that which was like a lotus-bud,and like a tiny tortoise,
has eyes and body, mouth, and ears and legs and arms,
a human shape!(2)


உருவமுமாகியுயிர்வளர்மாத, 
மொன்பதுமொன்றுநிறைந்துமடந்[***]
யுதரமகன்றுபுவியில்விழுந்து, 
யோகமும்வாரமுநாளுமறிந்து,

It grows, the life inside,
and after ten(nine) months
the womb of the woman opens,
and a man is born.
They set his horoscope, his destiny,
an army of serfs around prepare his bed,(3)

மகளிர்கள்சேனைதரவணையாடை,

மண்படவுந்தியுதைந்துகவிழ்ந்து
மடமயில்கொங்கையமுதமருந்தி, 
யோரறிவீரறிவாகிவளர்ந்து.

and women dress him, caress him,
and he jumps and leaps and kicks and crawls
and falls upon the floor and turns legs up and upside down
and sucks the nectar from the breasts
which are like a pair of young peacocks.
And day by day he grows,
and gathers knowledge, this and that.(4)

ஒளிநகையூறலிதழ்மடவாரு, 
வந்துமுகந்திடவந்துதவழ்ந்து
மடியிலிருந்துமழலைமொழிந்து, 
வாவிருபோலெனநாமம்விளம்ப.

His wet lips with radiant smile
kiss happily the female servants; round,
he sits in their laps and babbles,
saying such simple words like
‘come’ and ‘go’ and ‘stay’
and utters a few names:
thus his speech is born.(5)

உடைமணியாடையரைவடமாட, 
வுண்பவர்தின்பவர்தங்க ளொடுண்டு, 
தெருவிலிருந்து புழுதியளைந்து, 
தேடியபாலரொடோடிநடந்து
அஞ்சுவயதாகிவிளையாடியே.


And then he runs about,
in lovely dress, and with a belt of gems,
cats with the grown-ups,
and in the street plays games
with dust and clay,
and with his friends runs here and there
and so, in games and frolicking,
reaches the age of five.(6)


http://karkanirka.wordpress.com/2008/09/26/utarkurruvanam_patinathar1/

Links to Follow

Karka Nirka by Palaniappan Vairavan
http://karkanirka.wordpress.com/

தமிழ்க் கொங்கு by Dr.N.Ganesan

http://nganesan.blogspot.com/

முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan

http://muelangovan.blogspot.com/


 

 

 

Sunday, December 26, 2010

கடவுள் வாழ்த்து

1. கடவுள் வாழ்த்து

1. இறை வாழ்த்து

1. அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றெ யுலகு

அகரம் முதல, எழுத்து எல்லாம்;-ஆதி
பகவன் முதற்றெ, உலகு.

A begins the alphabets
And God, primordial, the world.

ஏழுத்துகள் எல்லாம் அகர ஒலியை முதலாகவும் அடிப்படையாகவும் உடையமன.காணப்படும் இவ்வுலகமும் ஆதிபகவனாம் இறையை முதலாகவும் அடிப்படையாகவும் உடையது. இவ்வுலகத் தோற்றத்துக்குக் காரணமாய், உடனுறையும் பேராற்றலை ஒப்புமை அளவையால் நிறுவுகிறது.

கலைஞர் உரை:
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.

மு.வ உரை: 
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

சாலமன் பாப்பையா உரை: 
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

Translation: 
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.
Explanation:
As all letters have the letter A for their first, so the world has the eternal God for its first.

2. கற்றதனா  லாய பயனென்கொல்  வாலறிவ
    னற்றா டொழாஅ ரெனின்